Assembly Live | “நேரலையில் புது டெக்னிக்” | சபாநாயகர் சொன்ன புது அப்டேட்

“நேரலையில் புது டெக்னிக்” | சபாநாயகர் சொன்ன புது அப்டேட்

சட்டப்பேரவை நேரலையில் நீக்கப்பட்ட பகுதிகள் இடம்பெறாத வகையில் புதிய நடைமுறையை கொண்டு வருவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார். #JCDPrabhakar #Speaker #TamilNaduAssembly #AssemblyLive #LiveTelecast #AssemblySession #TamilNaduPolitics #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com