புதிய நாடாளுமன்றம் கட்டும் விவகாரம்... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com