Nellai | DMK | TN Election 2026 | வேட்புமனு தாக்கல் செய்த நெல்லை திமுக வேட்பாளர் சுப்பிரமணியன்
வேட்புமனு தாக்கல் செய்த நெல்லை திமுக வேட்பாளர் சுப்பிரமணியன்
Nellai | DMK | TN Election 2026 | வேட்புமனு தாக்கல் செய்த நெல்லை திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் #nellai #DMK #TNElection2026 #TNelection #thanthitv நெல்லை திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் வேட்புமனு தாக்கல் நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியன், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நெல்லை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை அளித்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வேட்புமனு தாக்கலின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி மக்களிடம் ஆதரவு கோர உள்ளதாகவும் அவர் கூறினார்.
