#BREAKING || நெல்லையை நடுங்க வைத்த படுகொலை - கொந்தளித்த ஈபிஎஸ்
முன்னாள் காவல் அதிகாரி படுகொலை - ஈபிஎஸ் கண்டனம். நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - ஈபிஎஸ். முன்னாள் காவல் அதிகாரி படுகொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். "இதற்கெல்லாம் என்னதான் முதல்வர் ஸ்டாலின் பதில் வைத்திருக்கிறார்?". "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிசத்தை தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" . ஜாகீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈபிஎஸ்
Next Story
