CPM | DMK Alliance | "திமுக உடன் பேச்சுவார்த்தை.." | பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன சி.பி.எம் சண்முகம்
"திமுக உடன் பேச்சுவார்த்தை.."
CPM | DMK Alliance | "திமுக உடன் பேச்சுவார்த்தை.." | பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன சி.பி.எம் சண்முகம் இரட்டை இலக்க எண்ணில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் - சி.பி.எம் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக சார்பில் குழு அமைத்த உடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சிக்கான தேவை எழப்போவது இல்லை என்றும் சண்முகம் குறிப்பிட்டார்.
