DMK Alliance | காங்கிரசை தவிர்த்துவிட்டு கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை? - அதிரும் அரசியல் களம்

காங்கிரசை தவிர்த்துவிட்டு கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை?

#DMKAlliance | #VCK | #Puducherry | #Politics | #Congress | #ThanthiTV DMK Alliance | காங்கிரசை தவிர்த்துவிட்டு கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை? - அதிரும் அரசியல் களம் காங்கிரஸை அழைக்காமல் விசிக–கம்யூனிஸ்ட்களுடன் திமுக பேச்சுவார்த்தையை நடத்திய சம்பவம் புதுச்சேரியில் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட திமுக எம்பி ஜெகத்ரட்சகன், விசிக மற்றும் இடதுசாரிகட்சிகளின் மாநில செயலாளர்களுடன் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது சாதாரண சந்திப்பு என ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தனக்கு தெரியாது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com