நீட் தேர்வு ரத்து? திமுக எடுத்த நடவடிக்கைகள் என்ன? - கோச்சிங் சென்டர் வியாபாரம் குறித்து ஷாக் தகவல்

x

நீட், இந்த வார்த்தைக்கு நமக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. சரி இன்னிக்கு நாம நீட் பத்தி பேச என்ன காரணம்னா, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் குடுக்க மத்திய அரசு மீண்டும் மறுத்திருக்குன்னு சட்டபேரவையில முதல்வர் ஸ்டாலின் தெரிவிச்சாரு.

2021 சட்டமன்ற தேர்தல்ல திமுகவோட வாக்குறுதிகள்ள முக்கியமான வாக்குறுதியா பார்க்கப்பட்ட விஷயம் நீட் விலக்கு தான். அந்த வகையில கடந்த 2021 ல இருந்து இப்ப வரைக்கும் நீட் தேர்வு விலக்குக்காக திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள பார்ப்போமா.


Next Story

மேலும் செய்திகள்