NDA | AMMK | ttvdhinakaran |மீண்டும் NDA கூட்டணியில் அமமுகவா?-யோசிக்காமல் சட்டென டிடிவி சொன்னா பதில்

x

NDA | AMMK | ttvdhinakaran |மீண்டும் NDA கூட்டணியில் அமமுகவா?-யோசிக்காமல் சட்டென டிடிவி சொன்னா பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையுமா? - டிடிவி தினகரன் பதில். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, அந்த கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்