Nainar Nagendran | BJP | சபாநாயகர் JCD குறித்து நயினார் சொன்ன வார்த்தை

சபாநாயகர் JCD குறித்து நயினார் சொன்ன வார்த்தை

Nainar Nagendran | BJP | சபாநாயகர் JCD குறித்து நயினார் சொன்ன வார்த்தை

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்தார். மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்களை பார்க்கும் நிலை உருவாகி இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com