Edappadi Palanisamy | NDA Alliance | ஈபிஎஸ் இல்லத்தில் புழுதி பறக்க நுழைந்த அடுத்த VIP கார்
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Next Story
