PM Modi | Rahul Gandhi | "பிரதமர் மோடி விரும்புவது எதுவோ அதுவே செயல்படுத்தப்படுகிறது"
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் இந்திய மாநிலங்கள் மற்றும் ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Next Story
