Natham Viswanathan | "இதுதான் கடைசி..நானே விலக போகிறேன்" - பகீர் கிளப்பிய அதிமுக நத்தம் விஸ்வநாதன்

Natham Viswanathan | "இதுதான் கடைசி..நானே விலக போகிறேன்" - பகீர் கிளப்பிய அதிமுக நத்தம் விஸ்வநாதன்

"மரியாதைக்காக பதவியை வாங்கி இருக்க முடியாது..." திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இந்த தேர்தலில் மட்டுமே தான் போட்டியிடுவேன் என்றும், அடுத்த முறை நானே விலகிக் கொள்வேன் என்றும் பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com