தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு

யூஜிசி-மாநிலங்களின் உறவை தடுக்க முயற்சி
தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு
Published on
மாநிலங்களுக்கு கல்வி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டவே, தேசிய உயர்கல்வி குழு அமைக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் கூட்டாட்சி தத்துவம் பேச்சளவில் மட்டுமே இருப்பதாக விமர்சித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com