காலியாக உள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வசந்த குமார் தெரிவித்திருந்த நிலையில், நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.