Namakkal | வழிமறித்து நடுரோட்டில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்-குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்
Namakkal | வழிமறித்து நடுரோட்டில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்-குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்
வழிமறித்து நடுரோட்டில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்கள் - குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்
நாமக்கல்லில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில், அட்ராசிட்டி செய்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சங்ககிரி நோக்கி சென்றபோது, சேலம் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்து பைக் ஓட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீசார், திவேஷ், மற்றும் ரஞ்சித் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
