நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்...