Nalam AI App | "நலம் AI தொடங்கிய வேகத்தில்.." - அமைச்சர் அருண்ராஜ் சொன்ன முக்கிய விஷயம்
Nalam AI App | "நலம் AI தொடங்கிய வேகத்தில்.." - அமைச்சர் அருண்ராஜ் சொன்ன முக்கிய விஷயம்
"நலம் AI தொடங்கிய வேகத்தில்.." - அமைச்சர் அருண்ராஜ் சொன்ன முக்கிய விஷயம் # நலம் ஏஐ-க்கு 1.5 லட்சம் மருத்துவச் சீட்டுகள் - அமைச்சர் 'நலம் ஏஐ' அறிமுகமான இரண்டு வாரங்களிலேயே ஒன்றரை லட்சம் பேர் புறநோயாளிகளுக்கான அனுமதி சீட்டு பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.