Nainar Nangendren | BJP | "தமிழகத்தில் வடமாநில வாக்காளர்கள் சேர்ப்பு" - தமிழக பாஜக கடும் எதிர்ப்பு

x

"வெளிமாநில வாக்காளர்கள் சேர்ப்பு - தவறான செயல்"

வெளிமாநிலத்தவர்களை தமிழக வாக்காளர்களாக இணைத்ததே தவறான செயல் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழு லட்சம் பேரி இல்லை, எத்தனை பேரை சேர்த்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்