Nainar Nagendran | "அந்த தீர்ப்பை பொறுத்து தான் தமிழகத்தின் எதிர்காலம்" -நயினார் பரபரப்பு பிரஸ்மீட்
"அந்த தீர்ப்பை பொறுத்து தான் தமிழகத்தின் எதிர்காலம்"
#NainarNagendran #CMVijay #BJP #TVK #TNPolitics #TNByElection #ThanthiTV Nainar Nagendran | "அந்த தீர்ப்பை பொறுத்து தான் தமிழகத்தின் எதிர்காலம்.." - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இடைத்தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும், மின்வெட்டுப் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
