Nainar Nagendran | தொகுதி பங்கீடு..? சஸ்பென்ஸ் வைத்த நயினார்

Nainarnagendran | NDA | BJP | தொகுதி பங்கீடு? - சஸ்பென்ஸ் உடைத்த நயினார்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்ததும் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு விரைவில் முடிவு செய்யப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com