Nainar Nagendran | BJP | "தேர்தல் முடிந்ததும் தெரியும்" - நயினார் நாகேந்திரன் தாக்கு

x

"சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் டப்பா இன்ஜின் யார் என்று தெரியும்"

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்றும், சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் டப்பா இன்ஜின் யார் என்று தெரியவரும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்