Nainar Nagendran | BJP | "காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடர சாத்தியமில்லை" - நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடர்வதற்கான சாத்தியமில்லை" - நயினார்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story
