Nainar Nagendran | BJP | 100 நாள் வேலை - பரபரப்பை கிளப்பிய நயினார்
100 நாள் வேலைதிட்டத்தை பற்றி திமுக பேசுவது மக்களை திசை திருப்பும் செயல் என தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மத்திய அரசுடன் மோதல் போக்கை மட்டுமே திமுக அரசு செய்து வருவதாகவும் அவர் கூறினார். தமிழக காவல்துறை முதலமைச்சரிடம் இருந்து அவுட் ஆப் கன்ட்ரோலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
