Kovai | BJP | கும்மி ஆடி அசத்திய அண்ணாமலை.. திடீரென்று உள்ளே புகுந்த நயினார்..
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர். இது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
Next Story
