நாங்குநேரி இடைத்தேர்தல் : "கின்னஸ் சாதனைக்காக போட்டி" - பத்மராஜன் விளக்கம்

தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் எந்த மூலையில் தேர்தல் நடந்தாலும் களம் காணும், தேர்தல் மன்னன் பத்மராஜன், நாங்குநேரி இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் : "கின்னஸ் சாதனைக்காக போட்டி" - பத்மராஜன் விளக்கம்
Published on

தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் எந்த மூலையில் தேர்தல் நடந்தாலும் களம் காணும், தேர்தல் மன்னன் பத்மராஜன், நாங்குநேரி இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதற்காக, பத்மராஜன், நாங்குநேரி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர், கின்னஸ் சாதனைக்காக தாம் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com