ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..தனியாக நாமினேஷன் செய்த நாதக வேட்பாளர்..என்ன சின்னம் கேட்டார்..?

x

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்...

மைக்சின்னம் வேண்டும் என எழுதி கொடுத்துள்ளார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

நாளை வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெற வரும் 20ஆம் தேதி கடைசி நாள்

பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு, பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை


Next Story

மேலும் செய்திகள்