"மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம்" - முத்தரசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com