BREAKING || முருகன் மாநாட்டுக்கு வர இருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமானத்தில் கோளாறு
பவன் கல்யாண் வர இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு/ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வர இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு/மதுரையில் இன்று பிற்பகல் தொடங்கும் முருகன் மாநாட்டில் பங்கேற்கும் பவன் கல்யான்/ஹைதராபாத்தில் பவன் கல்யாண் புறப்பட இருந்த தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்/விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பவன் கல்யாண் மதுரை வருவது தாமதமாக வாய்ப்பு
Next Story
