MRK Panneerselvam | Jana Nayagan | ஜனநாயகன் விவகாரம் - அமைச்சர் கொடுத்த Reaction

x

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பொங்கல் பரிசுத் தொகை வினியோகத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்... 3 ஆயிரம் ரூபாய் வாங்குபவர்கள் அனைவரும் குடிகாரர்களா என்று அன்புமணியை நோக்கி கேள்வி எழுப்பியதுடன்... ஜனநாயகன் விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்