Breaking | "No Authority Above Parliament": Jagdeep Dhankhar | ``MPக்களே எஜமான்கள்'' - துணை ஜனாதிபதி

x

"நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது"/"நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை"/டெல்லி நடந்த பல்கலை. நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு/தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள் - குடியரசு துணை தலைவர்/சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த குடியரசு துணைத் தலைவர் மீண்டும் கருத்து/குடியரசு தலைவருக்கே நீதிமன்றம் உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என முன்னதாக ஜெகதீப் தன்கர் அதிருப்பி தெரிவித்திருந்தார்


Next Story

மேலும் செய்திகள்