MP Renuka Chowdhury | BJP | Parliament -ல் நாயுடன் வந்த காங்., MP.. புதிதாக கிளம்பிய சர்ச்சை..
நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி
நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க தந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சௌத்ரி காரில் தனது செல்ல நாயுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்தார்...
Next Story
