தேர்தல் தேதிகள் அறிவிப்பில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா? அல்லது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சொல்லி அறிவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும் எனவும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.