காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்பி ஜோதிமணி | புதிய பரபரப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பரபரப்பு கருத்து/ராகுல் காந்தியின் அரசியலுக்கு நேர் எதிராக தமிழக காங்கிரஸ் செல்கிறது - ஜோதிமணி/ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதைக்கு செல்கிறது - ஜோதிமணி எம்பி/கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது - ஜோதிமணி
Next Story
