TVK | "தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுகவை விட.." - பெயரை சொல்லி பகீர் கிளப்பிய அர்ஜுன் சம்பத்
"தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுகவை விட.." - பெயரை சொல்லி பகீர் கிளப்பிய அர்ஜுன் சம்பத்
TVK Alliance | DMK | ADMK | Arjun Sampath | "தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுகவை விட.." - பெயரை சொல்லி பகீர் கிளப்பிய அர்ஜுன் சம்பத்
#tvk #tvkalliance #dmk #admk #arjunsampath #thanthitv
தவெக கூட்டணிக்குள் நெருக்கடி - அர்ஜுன் சம்பத் சாடல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளால்தான் ஆளுங்கட்சிக்கு அதிக நெருக்கடி ஏற்படுவதாகக் குற்றம்சாட்டினார். கோவை மாணவன் அகிலன் மரணத்தை சாதி, மதப் பிரச்சினையாக்க முயற்சி நடப்பதாகவும் சாடினார். மேலும், ஊழல், போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாதுகாப்பு, ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
