கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்...
கேரள வெள்ள நிவாரணத்துக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு
அதிமுக சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.