8 வழி சாலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு - கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
8 வழி சாலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு - கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு
Published on

நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com