Mohan Bhagwat | RSS | மோகன் பகவத் சொன்ன வார்த்தை - கடுமையாக சாடி பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி

கடுமையாக சாடி பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி

Mohan Bhagwat | RSS | மோகன் பகவத் சொன்ன வார்த்தை - கடுமையாக சாடி பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி #MohanBhagwat #AsaduddinOwaisi #rss #thanthitv "காந்தியை கொன்றவருக்கும் கூட பாஜக பாரத் ரத்னா வழங்கக்கூடும்" சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டால், பாரத ரத்னா மீதான மரியாதை மேலும் அதிகரிக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், அதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். இன்று ஆர்எஸ்எஸ், ஆங்கிலேயர்களிடம் ஆறு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிய ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறுவதாக விமர்சித்த அவர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு கூட பாஜக பாரத் ரத்னா வழங்க பரிசிலீக்கும் காலமும் வரக்கூடும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com