கொட்டும் மழையில் சிவப்பு கம்பளத்தில் ராஜ மரியாதை - VIBE செய்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார். பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கியிருக்கும் விடுதியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் தபேலா இசைத்தும், பாடல் பாடியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story