Modi Kovai Visti | ``திரும்பி போ.. திரும்பி போ..’’ திரண்ட இயக்கங்கள் - கொதிநிலையில் கோவை

x

கோவையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு இயக்கங்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்