• நடத்தை விதிமீறல் புகாரில் பா.ஜ.க., காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்
• தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பா.ஜ.க.வும் மாறி மாறி புகார்
• பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்