பிரதமர் மோடியை ஓவர்டேக் செய்த பிரபல பாலிவுட் நடிகை | PM Modi | BJP | Thanthitv

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை இன்ஸ்டாகிராமில்

பின்தொடர்வோர் எண்ணிக்கை 9.14 கோடியாக ஆக

உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக இன்ஸ்டாகிராமில் 9.13

கோடி பின் தொடர்வோர் எண்ணிக்கையை கொண்ட பிரதமர்

மோடியை மிஞ்சி இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா கபூர்...

X

Thanthi TV
www.thanthitv.com