MLA Sindu | Diwali | தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய MLA சிந்து அழகப்பன்

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய MLA சிந்து அழகப்பன்

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய MLA சிந்து அழகப்பன்

#mlaSindu #diwali #tvk #thanthitv

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய எம்எல்ஏ சிந்து அழகப்பன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் 250 நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ சிந்து அழகப்பன் தீபாவளி பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

X