தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.
