MLA Car | “பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள்!” | ஓ.எஸ்.மணியன் Point

MLA Car | “பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள்!” | ஓ.எஸ்.மணியன் Point

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் மற்றும் வாகன வசதி வழங்குவது தொடர்பான அறிவிப்பு குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் வகையில் பார்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com