முதல்வர் முன் கர்ஜித்த பிரம்மாண்ட 'சிங்கம்' - மொத்தமாக திரும்ப வைத்த ஒற்றை வார்த்தை
#mkstalin #dmk #thanthitv
முதல்வர் முன் கர்ஜித்த பிரம்மாண்ட 'சிங்கம்' - மொத்தமாக திரும்ப வைத்த ஒற்றை வார்த்தை
முதல்வர் ஸ்டாலினை காண வந்த 250 கிலோ எடை கொண்ட சிங்கம் ஒன்று "ஹிந்தி தெரியாது போடா, தமிழ் வாழ்க" என உறுமியது அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் இந்த சிங்க பொம்மையை கொண்டு வந்திருந்தனர்
Next Story