திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்களை பெற்றவர் தயாளு அம்மாள் என்றாலும், தங்களை வளர்த்தவர்கள் அந்த மூன்று பேர்தான் எனக் குறிப்பிட்டு, தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.