திமுக அரசு அரசு ஆன்மிக அரசு என்றும், முகூர்த்த தேதிகள் தோறும் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டு வருவதாகவும் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார்.