"பிஞ்சு குழந்தைக்கு கூட தெரிஞ்சிருக்கு.." மேடையில் முதல்வர் ஆவேச பேச்சு
தமிழகத்தில் இந்தியை திணித்து, சிலரின் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாகையில் நடைபெற்ற அரசு விழாவில் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்காக உழைக்கவும் உரிமைகளை பெற்று தரவும் தான், தனது வாழ்க்கை இருப்பதாக தெரிவித்தார்.
Next Story