அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்?
நாளை அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் ? முதலமைச்சர் ஸ்டாலின், நாளை அரிட்டாபட்டிக்கு செல்வதாக தகவல் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணத்தை முடித்துக் கொண்டு நாளையே முதல்வர் சென்னை திரும்புவதாகவும் தகவல்
Next Story
