முதல்வருக்கு நன்றி சொன்ன அண்ணாமலை

x

நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, விகிதாச்சாரம் அடிப்படையில் தான் இருக்கும் என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தவறான தகவலை அளித்தது யார் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்